மீண்டும் மூலிகை எரி பொருள் விற்ற ராமர் பிள்ளை
தாம்பரம் அருகே டீசல் ஜெனரேட்டர் இயக்க மூலிகை எரிபொருளை கொடுத்து விற்பனை செய்தார் ராமர் பிள்ளை
தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியில் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை செய்தியாளர்களிடம் பேசினார்
அப்போது தான் மீண்டும் எரிபொருள் தயாரிப்பதாகவும் அதனை பயன்படுத்தி ஜெனேரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என கூறி அதனை செய்முறையாக விளக்கினார்,
இரண்டு பாட்டிகள் தண்ணீரில் மூலிகை கலவை என நிரம் இல்லா திரவத்தை ஊற்றியதும் பற்றி எரியவைத்து காட்டினார்,
அப்போது உடன் இருந்த அறுமுகம் பிள்ளை என்பவருக்கு தனது கண்டு பிடிப்பு உரிமத்தை வழங்குவதாக வெற்று முத்திரை தாளில் கையெப்பம்மிட்டு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.



