தங்கம் விலை கடும்வீழ்ச்சி

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,840 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,440 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.1,23,928-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,560 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.95,280-க்கும் விற்பனையாகிறது.



