திரிஷா பற்றிய பேச்சு : நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள்

நடிகர் விஜய் திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று நையினார் நாகேந்திரன் நேற்று கூறினார் இதற்கு திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இவர் எல்லாம் ஒரு ஆளா என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார்



