GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!
தமிழகம்

வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!

👤 Admin 🕐 23 Jan 2026, 09:33 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.

விளம்பரம்Advertisement

அதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்து இருந்த நிலையில் இன்று அதிரடியாக ரூ.3600 உயர்ந்துள்ளது. அதன்படி இன்று (ஜனவரி 23) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,650க்கும், சவரனுக்கு ரூ.3600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 10,960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 50,000-ம் அதிரடியாக அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement