பழனிக்கு மொட்டை போட்ட விஜய் - திமுக

பழனி கோவில் நில மோசடி விவகாரம் குறித்து இன்று திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார் எல்லோரும் பழனியில் தான் போய் மொட்டை போடுவார்கள் ஆனால் பழனிக் கே மொட்டை போட்ட விஜய் என்று அவர் குற்றம் சாட்டினார்



