2 நாட்கள் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை



