ஸ்டாலின் சென்னை திரும்பினார்

திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் சென்றிருந்தார் அங்கு 10 நாட்கள் மேல் தங்கி இருந்தார் பேரன் இன்ப நிதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பினார் எனை தொடர்ந்து திமுகவில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



