திமுக அதிமுக கூட்டுக் களவாணி -விஜய் தாக்கு

கரூர் கூட்டத்தில் விஜய் பேசும்போது திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார் தோண்ட தோண்ட ஊழல் வருகிறது ஒருவர் சிங்கப்பூருக்கு ஓடி விட்டார் இன்னொருவர் ஓடி ஓடி கொண்டே இருக்கிறார் நான் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதற்காக ஸ்டாலினை சொல்லவில்லை அவர்மீது அவர் மீது எனக்கு பாசம் உண்டு என விஜய் பேசினார்



