அம்மா உணவகங்களில்சாப்பிடுவோர் அதிகரிப்பு

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு. சுமார் ரூ.17.60 கோடி மதிப்பில் 383 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டன. தற்போது நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரமாகஉயர்ந்துள்ளது



