ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனியாக ஒரு கட்சியை தொடங்கியுள்ளார் அவர் தொடங்கிய கட்சிக்கு இணையம் மூலம் ஆட்களை சேர்த்து வருகிறார் இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் அவரது கட்சியின் முதல் மாநாடு ஜூலை மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்



