அதிமுகவிலிருந்து மற்றொரு முன்னாள் அமைச்சர் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்விலகினார்
"தண்டனைகளைதான் தருவேன் என தலைமை சொன்னால் மன்னிப்பை யார் தருவார்கள். எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம். எதிர் கருத்து சொல்பவர்களை துரோகி பட்டம் சூட்டி வெளியேற்றுகிறார்கள்.
அதிமுக தலைமை தன்னை மட்டுமே காத்துக் கொள்வதில் அக்கறை காட்டுகிறது. அதிமுக பலமிழந்து வருவதை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்று எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்



