நக்கீரன் பத்திரிகையாளர் கைது
சவுக்கு சங்கர் நடத்தும் youtube சேனலில் அவரது மனைவி மாலதி என்பவர் உடனிருந்து கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார் அவரைப்பற்றி அவதூறாக வீடியோ பேசியதாக நக்கீரன் பத்திரிகையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்



