தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்
அரசு பஸ்களில் இலவசம் வழங்குவதால் தங்களுக்கு கட்டணம் வசூல் குறைகிறது எனவே தனியார் பஸ்களிலும் பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டணம் அறிவித்து அதற்கான மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பரியேறும் 30 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்வதாக தனியார் பஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது



