சின்ன வெங்காயம் விலை உயர்வு
ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகிறது மழை இல்லாததால் சாகுபடி பரப்பு குறைந்து வரத்து பாதிப்பு. ஏற்பட்டு உள்ளது நவராத்திரி, ஆயுத பூஜை பண்டிகைகள் நெருங்குவதால் தேவை அதிகரித்துள்ளது இதனால் விலை உயர்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்



