கூட்டுறவு கடைகளில் 700 டன் வெங்காயம் விற்பனை
கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜன் இன்று சென்னை, தண்டையார் பேட்டை, சரக்கு இரயில் முனையத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து கொள்முதல் செய்து வரப்பெற்ற 700 மெட்ரிக் டன் வெங்காயத்தினை பார்வையிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.*



