மேலும் 15 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவல் ?
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தமிழக வெற்றி கழகத்திற்கு வர தயாராக உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்
ஏற்கனவே அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் விலகியது பற்றிதீர்ப்பு வருவதை தொடர்ந்து செங்கோட்டையன் கருத்து வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதேசமயம் எஸ் பி வேல்மணியம் சிவி சண்முகமும் இன்று இரண்டாவது நாளாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்



