TVK புதிய கூட்டணி…

புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தவெக தீவிர முனைப்பு. வரும் ஜூலை 1ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் தலைமையில் நடத்த திட்டம்.
காங்கிரஸ், மதிமுக, விசிக, CPI, CPM, IUML உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.



