திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக.

திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல்லை தொடர்ந்து மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது மதிமுக.



