"சட்டமன்றத்தில் மாண்புடன் தான் பேசுகிறோம்" - ஆதவ் அர்ஜுனா

தவறான தகவல்களை கூறும் போது மட்டும் தான் எதிர்த்து பேசினோம். எங்கள் கொள்கைகளை விமர்சித்து பேசினால் பதில் தருகிறோம். தவெக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது.
ஆளுங்கட்சியை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாகூறினார்



