விஜய் டெல்லி பயணம்

தமிழக முதல்வர் விஜய் 10. ந்தேதி
காலை 8.00மணியளவில்
சிறப்பு விமானத்தில்
டில்லி செல்கிறார்
பதினொன்றாம் தேதி டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
மேலும் சோனியா ராகுல் குடும்பத்தினரையும் சந்திப்பார் என்று தெரிகிறது



