மாரிதாஸ் விடுதலை

மதுரை சேர்ந்த பாஜக ஆதரவாளரும் பிரபல
டியூப்பருமான மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார்
அமைச்சர் கீர்த்தனா பற்றியும் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துக்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
அவரை நீதிமன்றத்தில் ஆய்வு செய்த போலீசார் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர் ஆனால் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை
போலீசார் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அவரை காவலில் வைக்க அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது இதனால் அவர் விடுதலை ஆகிறார்



