சேகர் பாபுவுக்கு தடை

கருணாநிதி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது ஆட்சியாளர் பெரிய அளவில் பிரம்மாண்டமாக கொண்டாட வில்லை
வழக்கமாக கலைஞர் பிறந்த நாள் விழாவிற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளம்பரம் திமுக கட்சி நாளிதழில் இடம் பெறவில்லை அவரது விளம்பரத்தை பெறக்கூடாது என்று தடை போட்டதாக கூறப்படுகிறது



