பா.ஜ.க தலைவரிடம் அண்ணாமலை கடிதம்

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜக குறித்து கடிதம் கொடுத்தார்
பாஜகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள், உட்கட்சி மோதலில் ஈடுபடுவது யார், யார், தான் ஒதுக்கப்பட்டதன் பின்னணி, பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் என பல முக்கிய விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்



