சிங்கப் பெண்படை விழா ரத்து ஏன்?

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் அளித்த பேட்டியில்
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட
3 திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்புதான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மை என்றால், தமிழ்நாட்டில் குதிரை பேர அரசு எதற்கு?”என்று அவர் கேள்வி கொடுத்தார்



