பதவி விலகிய அதிமுகவின் 5-வது எம்எல்ஏ

அதிமுகவில் இருந்து விலகிய நாள் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்துள்ளனர் இன்று சி விஜயபாஸ்கர் எம்எல்ஏ சபாநாயகரை சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தார் அவரும் தமிழக வெற்றி கழகத்தில் சேருகிறார் இதனால் தமிழக சட்டசபையில் ஆறு இடங்கள் காலியாகி உள்ளன இவற்றிற்கு இடையில் இடைத்தேர்தல் நடைபெறும்



