மசூதி வளாகத்தில் கற்பழிப்பு மத குருவுக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதி வளாகத்திற்குள் 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அங்கு பணியாற்றி வந்த மத குருவுக்கு (மவுலானா) போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.



