விமானத்தில் போதையில் சண்டையிட்ட பயணிகள் கைது

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு பறக்கவிருந்த விமானத்தில் போதையில்பயணிகள் சண்டை போட்டனர்
இதனால் விமான பயணம் ரத்து செய்யப்பட்டு, கைதுசெய்து சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் விசாரணை
நடந்து வருகிறது