திமுகவில் ஸ்டாலின்தான் கடைசி வாரிசு.ஆதவ்அர்ஜுனா.

வில்லிவாக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுகவில் மு.க. ஸ்டாலின் அவர்களே கடைசி வாரிசு என்றும், இனி அந்தக் கட்சியில் இருந்து யாரும் அதிகாரத்திற்கு வர முடியாது என்றும் விமர்சித்தார். மேலும், இந்தத் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான பாடம் புகட்டியிருப்பதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.



