குதிரை பேர அரசு அல்ல குதிரை வேக அரசு - விஜய்

சட்டசபையில் நம்பிக்கை ஒட்டு தீர்மானத்தின் போது முதலமைச்சர் விஜய் பேசும்போது இது குதிரை பேரரசு அல்ல குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்று கூறினார் மேலும் திமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்தார் முன்னதாக உதயநிதி பேசும்போது குதிரை பேரும் பற்றிய புகாரை தெரிவித்ததால் இவ்வாறு அவர் பதில் அளித்தார்



