திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்உதயநிதி குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை அனைத்து திமுக ஆட்சி திட்டங்களிலும் பெயரை மாற்றிவிட்டு வெற்றி என்று தங்களது கட்சி பெயரை சேர்த்து உள்ளனர் மேலும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கல்விக்கான நிதி சுமார் 4000 கோடி குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்



