கூட்டணி தலைவர்களின் கருத்துகளால் திமுக அதிர்ச்சி

தேர்தல் முடிவு வெளிவர ரெண்டு நாள் இருக்கும் நிலையில் திமுக கூட்டணி தலைவர்கள் ஆளுக்கு ஒரு கருத்து சென்று சொல்லி வருகிறார்கள் இது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
விசிக போட்டியிடாத இடங்களில் ஒத்துழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு பதில் சொல்கிறேன் என பிரேமலதா கூறினார் இளைஞர்கள் ஆதரவு காரணமாக தமிழக வெற்றி கழகம் முக்கிய சக்தியாக உருவெடுத்து உள்ளது தேர்தலில் ஆட்சியை இதயத்தை ஏற்படுத்தும் என்று வைகோ கூறினார் இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம்தரவில்லை இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சனையாக உள்ளது என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார் இவ்வாறு ஆளுக்கு ஒரு கருத்து கூறுவதால் திமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது



