முகப்பு ›
ஆரோக்கியம் › அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி!
ஆரோக்கியம் அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி!

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி
நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த ராமதாஸ், சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



