திமுகவில் வெடிக்கும் அதிருப்தி குரல்கள்!

1) சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள். தேர்தலில் எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் சீட் வழங்காததை கண்டித்து முழக்கம்; நேற்றிரவு டி.ஆர்.பாலு வீட்டில் எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
2) சென்னை தி.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, திமுக செயலாளர் என்ற கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார். தி.நகரில் மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அதிருப்தியான கருணாநிதி, கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்.



