துபாய் குண்டு வீச்சு -மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் இன்று காலையில் குண்டு வீச்சு நடத்தியது.
இதனால் விமான நிலையம் மூடப்பட்டது..
இந்த நிலையில் சென்னையில் இருந்து 200 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் சென்னை திரும்பியது.



