ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்கா விமானம்

போர் நடக்கும் போது சண்டை விமானங்கள் வானத்திலேயே வட்டமிடும். அவை கீழே இறங்கி எரிபொருள் நிரப்பி விட்டு மீண்டும் பறந்து சென்று தாக்கும் .
இந்த கால இடைவெளியை குறைப்பதற்காக அவை வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு விமானத்தில் வந்து பெட்ரோல் நிரப்புவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு அமெரிக்க விமானத்தை (கே -1 35 ) ஈரான் சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்காவோ அது தானாக வீழ்ந்தது என்று கூறியிருக்கிறது.
இதில் உள்ள 2 அமெரிக்க விமானிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.



