ஈரான் மீது இந்த வார இறுதியில் ராணுவ தாக்குதல்? அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர ஆலோசனை

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான் இடையே ஜெனீவாவில் பேச்சுவார்த்தை.
ஒப்பந்தம் செய்யவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.
ஈரான் மீது இந்த வாரம் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க படைகளுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்.



