மதிமுக தனிச் சின்னத்தில் போட்டி - வைகோ உறுதி

மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது,” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.