GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › சென்னை வி.ஐ.டி கல்லூரியில் சர்வதேச கலைத்திருவிழா…எ
தமிழகம்

சென்னை வி.ஐ.டி கல்லூரியில் சர்வதேச கலைத்திருவிழா…எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை திரையிடப்பட்டு…

👤 Admin 🕐 19 Feb 2026, 11:47 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:-சென்னை வி.ஐ.டி கல்லூரியில் சர்வதேச கலைத்திருவிழா, ஓலை கொட்டகை சினிமா திரையரங்கில் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை திரையிடப்பட்டு மாணவர்கள் மணலில் அமர்ந்து ரசித்தனர்.

முன்னதாக குதிரை வண்டியில் படசுருளை மேலதாளத்துடன் கொண்டுவரப்பட்டது.

சென்னை வண்டலூர் அடுத்த வி.ஐ.டி கல்லூரியில் சர்வதேச கலைத்திருவிழா "வைப்ரன்ஸ் 2026" இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

விளம்பரம்Advertisement

இன்றைய மாணவர் கண்டிராத ஓலை கொட்டகை சினிமா திரையரங்கு அமைக்கப்பட்டு, அதில் மணல்பரப்பு உள்ளிட்ட மூன்று வகுப்பு இருக்கைகளுடன் சினிமா டிக்கெட் கவுண்டர், வாழை மரம் தோரனம் கட்டிய நிலையில் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட்ட சுருளை மேளதாலத்துடன் குதிரை வண்டியில் வரவழைத்து அததனை ஆரத்தி எடுத்து திரையிட்டு மாணவர் பார்த்து ரசித்தனர்.

அன்றய கால திண்பண்டகளுடன் வித்தியாசமாக கலைத்திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement