மாபெரும் காது குத்தும் விழா - அதிமுக.

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி 'காது குத்தும் விழா‘ அழைப்பிதழுடன் பேரவை வந்த அதிமுகவினர்.
பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அதிமுக குற்றச்சாட்டு.



