அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் பிரேமலதா சந்திப்பு

மகா சிவராத்திரி அன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர்.
எஸ்.பி. வேலுமணி - பிரேமலதா சந்திப்பு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.



