ஜிகே மணி தான் முக்கிய துரோகி - அன்புமணி தாக்கு

சென்னையில் இன்று நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசினார் அப்போது ராமதாசை சுற்றி உள்ளவர்களில் ஜி.கே.மணி தான் முக்கியமான துரோகி என்றும் திமுக தான் பாமகவில் குழப்பம் செய்கிறது என்றும் தெரிவித்தார்.



