திருப்பூரில் தர்பூசணி பழத்தில் மறைத்து வெடி பொருள் கடத்தல்

திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் திரிச்சூருக்கு பெட்டி பெட்டியாக கடத்தப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாலக்காடு பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தப்பட்ட டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.



