பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை - மதுரையில் 28-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.



