அஜித் பவார் விமான விபத்து - கருப்பு பெட்டி மீட்பு

மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார் நேற்று விமான விபத்தில் மரணம் அடைந்தார் .
அவரது உடல் தகனம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது ஏற்கனவே விமான விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது .
காலை 8.43 மணிக்குப் பிறகு என்ன நடந்தது? என்பது கருப்புப் பெட்டி உரையாடல் மூலம் கண்டுபிடிக்கப்படும். அதன்மூலம், விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.



