GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › நீட் தேர்வு முடிவு வெளியீடு
தமிழகம்

நீட் தேர்வு முடிவு வெளியீடு

👤 Admin 🕐 17 Jul 2026, 14:22 👁️ 5 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
நீட் தேர்வு முடிவு வெளியீடு
விளம்பரம்Advertisement

நீட் மறுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தேசிய அளவில் இரு மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்- யுஜி) 2026, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தேர்வை என்டிஏ ரத்து செய்தது.

இந்த விவகாரம் சிபிஐ வசம் சென்ற நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவை என்டிஏ வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.

விளம்பரம்Advertisement

இதில் 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்களைப் பெற்று ஆர்யன் குப்தா (பஞ்சாப்), பன்ஷுல் பன்சல் (ஹரியாணா) ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும், 650 மதிப்பெண்களுக்கு மேல் 1,492 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 11.21 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளதாக என்டிஏ தெரிவித்தது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement