முகப்பு ›
உலக செய்திகள் › மீண்டும் வரி விதிப்பு அமெரிக்காவுக்கு இந்தியா எச்
உலக செய்திகள் மீண்டும் வரி விதிப்பு அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த நடவடிக்கை வந்தால் இந்தியா அமெரிக்கா உறவு சீர்குலையும் என்று கூறியுள்ளது



