முகப்பு ›
உலக செய்திகள் › அதிபர் ட்ரம்ப் கேட்டும் மறுத்த சுந்தர் பிச்சை.
உலக செய்திகள் அதிபர் ட்ரம்ப் கேட்டும் மறுத்த சுந்தர் பிச்சை.
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘ட்ரம்ப் பெருங்கடல்' என மாற்ற GOOGLE MAPS-ஐ தொடர்பு கொண்ட போது, அதற்கு GOOGLE CEO சுந்தர் பிச்சை சம்மதிக்கவில்லை என அதிபர் ட்ரம்ப் பேச்சு!
பெருங்கடல்கள் பல நாடுகளை உள்ளடக்கியவை என்பதால் அந்த பெயரை மாற்ற முடியாது என சுந்தர் கூறியதை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடல் பெயரையே தொடர அனுமதிக்கப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.



