GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உலக செய்திகள் › மெக்காவில் உடல் உறவு காதல் ஜோடிக்கு மரணதண்டனை!
உலக செய்திகள்

மெக்காவில் உடல் உறவு காதல் ஜோடிக்கு மரணதண்டனை!

👤 Author 🕐 20 Oct 2026, 12:33 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
மெக்காவில் உடல் உறவு காதல் ஜோடிக்கு மரணதண்டனை!
விளம்பரம்Advertisement
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மெக்காவில் உறவில் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் என்ற ஆணும், சிதி அக்தர் என்ற பெண்ணும் சவுதி அரேபியாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இருவரும் மெக்காவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலமான மசூதியில் உறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதையடுத்து இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஷரியத் சட்டப்படி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக கோர்ட்டு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகியோருக்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

புனிதத் தலங்களின் கண்ணியஅவர்களது உடல்கள் பங்களாதேசத்திற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement