ஏ வ வேலு பிரச்சனைஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தள்ளுபடி

எ வ வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது இதனைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றார் ஆனால் அவருக்காக லுக் அவுட் நோட்டீசை தமிழக போலீஸ் அறிவித்தது இதற்கு அவர் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கினார் இந்த தடையை எடுத்து தமிழக அரசு மனு செய்தது இந்த அப்பீலையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது



