குதிரை பேர புகார் வழக்கு தள்ளுபடி

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த தவெக அரசு மீதான குதிரை பேர புகார் வழக்கை உச்சநீதிமன்றம்.தள்ளுபடி செய்தது
சிபிஐ விசாரணை கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது
குதிரை பேரம் குறித்து தெளிவான ஆதாரங்களின்றி மனு தாக்கல்.செய்யப்பட்டுள்ளது மனுவை விசாரணைக்கு ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம்
கூறியுள்ளது



